தமிழகத்தில் புதிதாக 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2076
தமிழகத்தில் புதிதாக 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக சென்னையில் 189 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 181 பேரும்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,639 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 24 பேர் உயிரிழந்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments