செல்போன் செயலி மூலம் 7 இடங்களில் ஐபிஎல் சூதாட்டம் ; 23 பேர் கைது

0 1628
செல்போன் செயலி மூலம் 7 இடங்களில் ஐபிஎல் சூதாட்டம் ; 23 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தில் செல்போன் செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். ரகசிய தகவலின் அடிப்படையில் 7 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் இந்த கும்பல் சிக்கியது.

இவர்களிடமிருந்து 93 லட்சம் பணம், 5 கார்கள், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 2கோடியே 2 லட்ச ரூபாய் என சைபராபாத் காவல் ஆணையர் ஸ்டீபன் ரவீந்தர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments