கேரளாவில் பணி நியமனம் பெறுவோருக்கு போலீசாரின் சான்று அவசியம் - கேரள அமைச்சரவை முடிவு

0 1654

கேரள மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணி நியமனம் பெறுவோருக்கு போலீசாரின் நன்னடத்தை சான்றை அவசியமாக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தேவசம் போர்டில் பணியில் சேருவோருக்கும் நன்னடத்தை சான்று அவசியமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் நன்னடத்தை சான்றை பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments