’தளபதி-66’ படத்தின் புதிய அப்டேட் : விஜய்யுடன் முதன் முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்

0 3830

டிகர் விஜயின் 66-வது படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான வம்சி இயக்க உள்ளார்.

இந்த படத்தை  தில் ராஜு தயாரிக்க உள்ள நிலையில்,  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments