செல்லமாக வளர்த்த ” நாய்க்காக கண்கலங்கிய தலைமை நீதிபதி “... அந்த மனசு தான் சார் கடவுள் !

0 1879

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தான் செல்லமாக வளர்த்த நாய் இறந்ததை நினைவுகூரும் போது தன்னை மீறிக் கண்கலங்கினார்.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் உலக வெறிநோய் தடுப்பு நாளையொட்டி நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தடுப்பூசி முகாமையும் விழிப்புணர்வுக் கருத்தரங்கையும் தொடங்கி வைத்துப் பேசினார்.

தான் வளர்த்த நாயைக் கொண்டுவருவதற்காகவே கொல்கத்தாவில் இருந்து சென்னைக்குச் சாலை வழியாகக் காரில் வந்ததாகவும், சென்னைக்கு வந்தபின் அந்த நாய் இறந்ததாகவும் தெரிவித்தார். நாய்கள் மனிதர்களிடம் அன்பை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் கூறி கண்கலங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments