மும்பையில் மழையில் நனைந்த படி தெருவில் நடந்து சென்ற சிறுத்தை குட்டி... பத்திரமாக மீட்டு கம்பளி போர்த்தி தூங்க வைத்த விலங்குகள் நல அமைப்பினர்

0 2419

மும்பையில் மழையில் நனைந்த படி தெருவில் நடந்து சென்ற சிறுத்தை குட்டியை விலங்குகள் நல அமைப்பினர் மீட்டனர்.

மும்பை Aarey-வில் தாயை பிரிந்து வனப்பகுதியில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்த சிறுத்தை குட்டி ஒன்று அங்குள்ள தகர ஷெட்டிற்குள் நுழைய முயன்றது.

இதனை பார்த்த மக்கள் விலங்குகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த அமைப்பினர் மழையில் நனைந்து சேரும் சகதியுமாக இருந்த சிறுத்தை குட்டியை மீட்டு, அதனை சிறு பிள்ளை போல கம்பளி போர்த்தி தூங்க வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments