மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட கனமழை... ரோட்டோர கடைகளை அடித்துச் சென்ற மழை வெள்ளம்

0 2084

மும்பை மற்றும் மராத்வாடா மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

இரண்டு நாட்களில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குலாப் புயல் வலுவிழந்த போதும் அது அரபிக் கடல் பகுதிக்கு இடம் பெயர்வதால் அதன் பாதிப்பில் கரையோர நகரங்களுக்கு மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments