மது போதையில் ஓட்டுநர் , காலி மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

0 1412

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த முத்தமிழ் நகரில் காலி மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 200 மூட்டைகளில் காலி பாட்டில்களை ஏற்றி வந்த லாரியை மது போதையில் ஓட்டுநர் சுந்தரமூர்த்தி ஓட்டியதாக கூறப்படுகிறது.

முத்தமிழ் நகர் பகுதியில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைகளில் பாட்டில்களை கொட்டியவாறும், கார்களை இடித்து மின்கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments