பல்பொருள் அங்காடிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறும் நாய்..!

0 1995

பிரேசிலில் பல்பொருள் அங்காடி ஒன்றில் வரும், போகும் வாடிக்கையாளர்களுக்கு நாய் ஒன்று நன்றி கூறும் வீடியோ வெளியாகி உள்ளது.

சா பாலோ அருகில் உள்ள கண்டாடுவா என்ற இடத்தில் பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியில் கட்டிப் போடப்பட்டு வளர்க்கப்படும் அகஸ்டா என்ற நாய், அங்காடிக்கு வருபவர்களுக்கும், பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கும் தனது ஒற்றைக் காலைத் தூக்கி நன்றி கூறி வருகிறது.

இதனைப் பார்க்கும் சிலர் அந்த நாய்க்கு ஏதேனும் உணவுப் பொருள் வழங்கினால் அதனையும் சமர்த்தாக வாங்கிக் கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments