ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி

0 1752

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக Aiden Markram 42 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சவுரப் திவாரி  45 ரன்கள் எடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments