தமிழகத்தில் மேலும் 1,630 பேருக்கு கொரோனா உறுதி, 17 பேர் பலி..!

0 1978

தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக சென்னையில் 184 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 183 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 121 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 117 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,643 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 17 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது 17,231 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments