ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி, அலுவலக பணியாளர்களை அச்சுறுத்தும் குரங்குகள் கூட்டம்

0 1851

ஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டகாசத்தால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குடிநீர் குழாயை திறக்கும் குரங்குகள் அதனை  மூடாமல் ஓடிவிடுவதால் தண்ணீர் வீணாகிறது.

இதேபோல் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சேதப்படுத்தி வயர்களை அறுத்து விடுகின்றன. மேலும் குப்பை தொட்டியை சாய்த்து உள்ளே செல்லும் குரங்குகள் தொட்டியில் உள்ள மீதமுள்ள உணவுகளை சாப்பிட்டு விட்டு  நடைபாதையில் வீசி விளையாடுகின்றன.

இதனால்  வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments