தாய்லாந்தில் வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு பாராமோட்டரில் வந்து உணவு பொருட்களை வீசியத் தன்னார்வலர்கள்

0 1556

தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் Paramotor-களில் பறந்து வந்து உணவு பொருட்களை விநியோகித்தனர். சுகோதாய் (Sukhothai) மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

Paramotor-கள் உதவியுடன் வானில் வலம் வந்த தன்னார்வலர்கள் வீடுகளில் முடங்கியவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை குடியிருப்புகள் மீது வீசினர்.

ஓட்டுநரின் முதுகுப்புறம் பொருத்தப்பட்ட புரொப்பலரால் (propeller) Paramotor எந்திரம் இயக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments