புதிய ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா?

0 1659

புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வட கொரியா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயிலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணையை வட கொரியா சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்த நிலையில், கிழக்கு கடல் பகுதி அருகே மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை செய்துள்ளது. ஆனால் அது என்ன மாதிரியான ஏவுகணை என்பது உள்ளிட்ட தகவல் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments