Building Blocks விளையாட்டுக்கு பெயர் பெற்ற "லெகோ" நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக அதிகரிப்பு

0 3096

கொரோனா ஊரடங்கால் உலகளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்ட போதும், Building Blocks விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற லெகோ நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

டென்மார்க்கின் பில்லண்ட்  நகரை தலைமையகமாக கொண்டு செயல்படும் லெகோ நிறுவனத்தின் Star Wars மற்றும் Colosseum மாடல் Building Blocks-களை வாங்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் "லெகோ" நிறுவனம் 9,327 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

நியூ யார்க் நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லெகோ ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் Digital தொழில்நுட்பம் மூலம் தங்கள் முகத்தை லெகோ பிளாக்ஸ்-களால் உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments