அர்ஜென்டினாவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஆண்டியன் காண்டர் வகை கழுகுகள் வனத்தில் விடப்பட்டன

0 1658
அர்ஜென்டினாவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஆண்டியன் காண்டர் வகை கழுகுகள் வனத்தில் விடப்பட்டன

அர்ஜென்டினாவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சில கழுகுகள் உள்பட 7 ஆண்டியன் காண்டர் வகை கழுகுகள் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன.

அவற்றில் இரண்டு கழுகுகள் விஷம் சாப்பிட்டதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீதமுள்ளவை பாதுகாப்பதற்காக ஏற்கனவே பிடித்து வைக்கப்பட்ட கழுகுகளுக்கு பிறந்தவையாகும்.

கிழக்கு அர்ஜென்டினாவின் Rio Negro-வில் உள்ள மலைப்பகுதியில் இந்த கழுகுகள் வனத்தில் விடப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments