பரஸ்பரம் கைதிகளை விடுவிக்கும் திட்டத்தின் படி சீன ஹுவாவேய் நிறுவன நிதி அதிகாரியான மெங் வான்சு விடுவிக்கப்படவில்லை ; அமெரிக்க அதிபர் அலுவலகம்

0 1554
பரஸ்பரம் கைதிகளை விடுவிக்கும் திட்டத்தின் படி சீன ஹுவாவேய் நிறுவன நிதி அதிகாரியான மெங் வான்சு விடுவிக்கப்படவில்லை

பரஸ்பரம் கைதிகளை விடுவிக்கும் திட்டத்தின் படி சீன ஹுவாவேய் நிறுவன நிதி அதிகாரியான மெங் வான்சுவும், சீன சிறையில் இருந்த கனடா நாட்டவர் இருவரும் விடுவிக்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மெங் வான்சு மீது தொடரப்பட்ட வங்கி மோசடி வழக்கில், அமெரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி மட்டுமே மெங் வான்சு விடுவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

மெங் வான்சுவை விடுவிப்பது குறித்து அதிபர் பைடனின் கவனத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் கொண்டு வந்த தாகவும், அதன் பின் அமெரிக்க நீதித்துறை எடுத்த முடிவின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments