டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹாலை எடுக்காதது ஏன் என புரியவில்லை - சேவாக்

0 2413

டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலை ((yuzvendra chahal)) எடுக்காதது குறித்து தேர்வாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனியார் கிரிக்கெட் இணையதள நேரலையில் பேசிய அவர், சாஹல் இப்போது மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் சிறப்பாகவே விளையாடிள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

டி20 உலக கோப்பை அணியில் சஹாலை எடுக்காதது ஏன் என தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என கூறிய அவர், ராகுல் சஹார் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக பந்துவீசாத போதிலும் இந்திய அணியில் தேர்வாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments