சைடு லாக்கை உடைத்து இரண்டு R15 பைக்குகளை சாவகாசமாக திருடிச் செல்லும் மர்ம நபர்கள்...

0 1833

கோவையில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த விலையுயர்ந்த  இரண்டு R15 பைக்குகளை சாவகாசமாக சைடு லாக்கை உடைத்து திருடிச் செல்லும் மர்ம நபர்களை சிசிடிவி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

மசக்காளிபாளையம் ராஜலட்சுமி நகரிலுள்ள வீட்டுக்கு நள்ளிரவில் பேண்ட் சர்ட் அணிந்து வந்து மர்ம நபர்கள் 2 பேர், அங்கு நின்றிருந்த இரண்டு யமகா R15 பைக்குகளின் சைடு லாக்கை உடைத்து ஆளுக்கொரு பைக்கை திடுடிச் சென்றனர்.

அதில் ஒருவன், சொந்த பைக்கை எடுப்பது போல் அங்கிருந்த ஹெல்மெட்டையும் எடுத்து மாட்டிக் கொண்டு பைக்கை ஓட்டிச் சென்றான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments