லஞ்சம் வாங்கிய புகாரில் ஏய்ம்ஸ் துணை இயக்குனரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

0 1563

லஞ்சம் வாங்கிய புகாரில் போபால் ஏய்ம்ஸ் துணை இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர் வீட்டை சோதனையிட்டதில் பல்வேறு வங்கிகளில் வைக்கப்பட்டிருந்த ஒகு கோடிக்கும் மேலான லஞ்சப் பணம் சிக்கியுள்ளது. மருத்துவமனைக்கு விநியோகிக்கப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட பலவகைப் பொருட்களுக்கான தொகையை விடுவிப்பதற்கு 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் வந்ததன் அடிப்படையில் சிபிஐ அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

அவர் லஞ்சத் தொகையை பெறும் போது அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments