பழம்பெரும் பாலிவுட் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் 91 வது பிறந்த நாள் இன்று..!

0 2393

பழம்பெரும் பாலிவுட் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் இன்று தமது 91வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ், இந்தி உள்பட பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளையொட்டி சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments