புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா..!

0 1705

புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து ஜிலின் -1 காஃபென் 02 டி என்ற செயற்கைக் கோள் குவைஜோ -1 ஏ கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக இயங்கி வருவதாக சீன விண்வெளி ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments