கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு சிலை... நாள்தோறும் வழிபட்டு வரும் காதல் கணவர்

0 1929

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் நினைவாக நினைவுச் சின்னம் அமைத்து ஒருவர் வழிபட்டு வருகிறார்.

ஷாஜாபுர் மாவட்டத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோரின் காதல் மனைவி கீதா கொரோனா பரவலின் 2-வது அலையில் நோய்வாய்பட்டு உயிரிழந்தார்.

மனைவியின் பிரிவை ஏற்க முடியாத நாராயண் சிங், அவரது உருவிலான சிலை நிறுவி நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments