ஆளில்லா விமானங்களை அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

0 4034

ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை வடிவமைத்துள்ளது. தரையிலிருந்து ஆளில்லா வான் இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை , ஒடிசாவில் சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

அப்போது வானத்தில் உள்ள ஆளில்லாத டிரோன் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ., அமைப்பிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments