வாளையார் அணையில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்

0 2919

கோயம்புத்தூர் மாவட்டம் வாளையாறு அணையில் குளித்து கொண்டிருந்த 3 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர்.

மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்  வாளையார் அணைக்கு குளிக்கச் சென்றனர். 

3 மாணவர்கள் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகியும் தண்ணீரை விட்டு வெளியே வராததால் அச்சமடைந்த சக மாணவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். மாயமான மாணவர்களைத் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments