தமிழகத்தில் மேலும் 1,657 பேருக்கு கொரோனா உறுதி

0 2267

 

தமிழ்நாட்டில் மேலும் 1,657 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

 தமிழ்நாட்டில் இன்று 1,662 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 19 பேர் பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - 17,261 பேர்

சென்னையில் இன்று புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 189 பேருக்கு ஒருநாள் கொரோனா உறுதி

 ஈரோடு மாவட்டத்தில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments