அதிமுக ஆட்சியில் காலத்தால் அழிக்கமுடியாத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன - எடப்பாடி பழனிசாமி

0 3639
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள் என அதிமுக ஆட்சியில் காலத்தால் அழிக்க முடியாத பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள் என அதிமுக ஆட்சியில் காலத்தால் அழிக்க முடியாத பல  திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியின் சாதனைகளை மறைப்பதற்காக திமுக சூழ்ச்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments