இங்கிலாந்தில், லாரி ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு.. 90 சதவீத பெட்ரோல் பங்குகள் மூடல் - மக்கள் அவதி

0 2169
இங்கிலாந்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டத் தட்டுப்பாடால் 90 சதவீத பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டத் தட்டுப்பாடால் 90 சதவீத பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகியதால் வெளிநாட்டவரை டேங்கர் லாரி ஓட்டுநர்களாக நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டத் தட்டுப்பாட்டால் பெட்ரோல் பங்குகளுக்கு டேங்கர் லாரிகளில் எரிபொருள் எடுத்து செல்வது தடைபட்டது.

பெட்ரோல் தீர்ந்து ஒவ்வொரு பங்காக மூடப்பட்டதால் அச்சமடைந்த மக்கள் எஞ்சியுள்ள பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பி சென்றனர். பங்குகளுக்கு பெட்ரோல் எடுத்து செல்ல ராணுவத்தின் உதவியை நாட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments