சட்டம் ஒழுங்குப் பிரச்சனையைச் சாதிப் பிரச்சனையாக்குவோரை 'ருத்ர தாண்டவம் ' எச்சரித்துள்ளது - எச்.ராஜா

0 4013
சட்டம் ஒழுங்குப் பிரச்சனையைச் சாதிப் பிரச்சனையாக்குவோரை 'ருத்ர தாண்டவம் ' எச்சரித்துள்ளது" என அந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சனையைச் சாதிப் பிரச்சனையாக்குவோரை 'ருத்ர தாண்டவம் ' எச்சரித்துள்ளது" என அந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் ஒன்றாம் நாள் திரைக்கு வரவுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைச் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள திரையரங்கில் எச்.ராஜா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, நடிகர் ராதாரவி, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் ஆகியோர் பார்த்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, குடிபோதையால் ஆண்மைக் குறைவு ஏற்படும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments