88 அடி உயரத்தில் இருந்து கடலில் கர்ணம் அடிக்கும் வீரர்கள்...ஆஸ்திரேலியா வீராங்கனை முதலிடம்

0 1490

இத்தாலியில், 88 அடி உயரத்தில் இருந்து கடலில் கர்ணம் அடித்து வீரர் வீராங்கனைகள் சாகசங்கள் நிகழ்த்தினர். பொலிக்னானோ நகர கடற்கரையில் நடைபெற்ற ரெட் புல் கர்ணம் அடிக்கும் போட்டியில், பிரான்ஸின் காரி ஹண்ட்  முதலிடம் பிடித்தார்.

பெண்கள் பிரிவில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ரியானன்  முதலிடம் பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments