யாரிஸ் மாடல் கார் இன்று முதல் நிறுத்தம் - டொயோட்டா அறிவிப்பு

0 5389
இந்தியாவில் இன்று முதல் யாரிஸ் மாடல் கார் விற்பனையை நிறுத்துவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்று முதல் யாரிஸ் மாடல் கார் விற்பனையை நிறுத்துவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் தெரிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த வாகனங்களை, வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவைகளை ஈடு செய்யும் வகையில் வழங்க வேண்டும் என்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டது என அறிக்கை ஒன்றில், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் யாரிஸ் காரை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சேவையும், உதிரி பாகங்களும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments