500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை அணிவிக்க காத்திருந்த திமுகவினர்.. ஏற்க மறுத்த அமைச்சர் கே.என்.நேரு

0 4814
திருச்சியில் திமுகவினர் கிரேன் மூலம் கொண்டு வந்து அணிவிக்க முயன்ற 500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை ஏற்றுக்கொள்ள அமைச்சர் கே.என்.நேரு மறுத்துவிட்டார்.

திருச்சியில் திமுகவினர் கிரேன் மூலம் கொண்டு வந்து அணிவிக்க முயன்ற 500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை ஏற்றுக்கொள்ள அமைச்சர் கே.என்.நேரு மறுத்துவிட்டார். 

ஒரு லட்சம் ரூபாய் செலவில், 500 கிலோவில் ரோஜா பூ மாலையை தயார் செய்து அமைச்சர் கே.என்.நேருவுக்கு அணிவிக்க, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுகவினர் காத்திருந்தனர்.

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு, மெகா சைஸ் மாலையை பார்த்துவிட்டு, ஆடம்பரம் வேண்டாம் என்று கூறி அந்த மாலையை ஏற்றுக் கொள்ளாமல் சென்றுவிட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments