பறவைக்கூண்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள் ... மிதிவண்டி, காலணிகளை கூட திருடிச்செல்வதாகவும் பொதுமக்கள் புகார்

0 1641

திருச்சி மாவட்டம் துரைசாமிபுரத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பறவைக்கூண்டை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

துரைசாமிபுரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, பூச்செடி, காலணிகள் உள்ளிட்டவற்றை கூட மர்ம நபர்கள் திருடிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், நோட்டமிட்டப்படி அங்கிருந்த பறவைக்கூண்டை திருடிச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments