மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 1931
தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பருவ மழைக் காலத்தில் பயன்படுத்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், மின் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் மழைக்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து மின்வாரிய பணியாளர்கள் செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments