வகுப்பறையில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய ஆசிரியைகள்... பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை

0 8622

உத்தரப்பிரதேசத்தில் வகுப்பறையில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய 5 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆக்ராவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் 5 பெண் ஆசிரியர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட கல்வி அதிகாரிகள் 5ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி தராததால் வகுப்பில் நடனம் ஆடியது ஆசிரியப் பணியின் நெறியை மீறிய செயல் என்று கூறி 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments