மனைவியின் முறையற்ற உறவால் விரக்தி... 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை

0 5377

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மனைவியின் முறையற்ற உறவால் விரக்தியடைந்த கணவன் தனது  2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சங்ககிரி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீவாரி தாபா ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்த முருகன் என்பவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி முருகேஸ்வரி சந்தேகப்படும் வகையில் அடிக்கடி மற்றொருவருடன் செல்போனில் பேசி வருவதை அறிந்த முருகன் கண்டித்துள்ளார்.

ஆனால் மனைவி சட்டை செய்யாத தால்  விரக்தி அடைந்த முருகன் நேற்று தனது 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments