7 அதிசயங்களைக் காட்டிலும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில் - மத்திய இணை அமைச்சர்

0 4462

உலகின் 7அதிசயங்களை காட்டிலும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில் என்று மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.

தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு அனுமதி பெற்று அவர் நேற்று வராஹி அம்மன், பெருவுடையாரை தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரிய கோவிலின் சிறப்புக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையாகும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments