ஹர்ஷல் பட்டேல் ஹாட்ரிக்… 111 ரன்களுக்கு சுருண்ட மும்பை… பெங்களூரு அணி அசத்தல் வெற்றி..!

0 2930

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 51 ரன்னும், மேக்ஸ்வெல் 56 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய மும்பை வீரர்கள், பெங்களூரு பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். 18 புள்ளி 1 ஓவர்களில் மும்பை அணி 111 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பெங்களூரு வீரர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments