CSK vs KKR.. அதிரடியாக ஆடிய ஜடேஜா.. கடைசி பந்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி..!

0 5960

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 45 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 பேர் ஆட்டமிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசிப் பந்தில் தீபக் சஹார் ஒரு ரன் எடுத்ததன் மூலம் சென்னை அணி வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ருதுராஜ் கைவாட் 40 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 43 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments