பன்றிக்கு பால் கொடுத்து பசி தீர்த்த பசுமாடு.. நெகிழ்ச்சி வீடியோ..!

0 2142

ஆந்திராவில் சாலையில் நடந்து சென்ற பசுமாடு, பன்றிக்கு பால் கொடுத்து பசி தீர்த்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடப்பா மாவட்டத்தில் பொதுட்டூர் பகுதியில் சாலையில் பசு மாடு ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, இரை தேடிக் கொண்டே அலைந்து வந்து கொண்டிருந்த பன்றி, பசுவை கண்டதும் அருகே சென்று பால் குடிக்கத் தொடங்கியது.

பசு மாடும் பன்றியின் பசியை அறிந்து தாயன்புடன் பால் கொடுக்கும் இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அது வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments