'விஜய் 66' அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

0 3708
நடிகர் விஜயின் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜயின் 66-ஆவது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ராஜு தயாரிக்க, வம்சி இயக்க உள்ளார். பிரபல இயக்குனரான வம்சி, மகேஷ்பாபுவின் மகரிஷி, கார்த்தியின் தோழா உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது விஜயின் 'பீஸ்ட்' படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு நடைபெறும் நிலையில், விரைவில் புதிய படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments