மனைவியுடன் நெற்பயிரை நடவு செய்த மாவட்ட ஆட்சியர் அமர் குஸ்வாஹா

0 3354

திருப்பத்தூர் மாவட்டம் மூக்கனூரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஸ்வாஹா, தனது மனைவியுடன் நெற்பயிர் நடவு செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அமர் குஸ்வாஹா ஆய்வு செய்தார். அப்போது, மூக்கனூர் பகுதியில் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை பார்த்த அவர், தனது மனைவி ஷிவாலிகா உடன் இணைந்து விளை நிலத்தில் இறங்கி நெற்பயிரை நடவு செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments