தாய் மற்றும் மனைவிக்கு கோவில் கட்டிய காவல் உதவி ஆய்வாளர்

0 2075

மயிலாடுதுறையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், தன்னுடைய தாய், மனைவியின் சிலைக்கு 101 லிட்டர் பால் அபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளார்.

கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன் மோகன், மறைந்த தன் தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சியம்மாள் ஆகியோருக்கு வீட்டின் முன்பு சிலைகள் அமைத்து கோவில் கட்டியுள்ளார்.

இவரது மனைவி மீனாட்சியம்மாள் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவன், மனைவியாக இருவரும் 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments