அமெரிக்காவின் மோன்டானா மாகாணத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து... 3 பயணிகள் உயிரிழப்பு.!

0 1333

அமெரிக்காவின் மோன்டானா மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

147 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சிகாகோவில் இருந்து சியாட்டலுக்கு சென்றுகொண்டிருந்த Amtrak ரயிலின் 5 பெட்டிகள், மோண்டானாவின் ஜோப்ளின் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் தெரியாத நிலையில், பல பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments