பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் -புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு

0 2470

பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அறிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர். நேற்று ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்த முதலமைச்சர் சரண்ஜித் சிங், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக டெல்லியில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். புதிய அமைச்சரவையில் அமரீந்தர் சிங்கிற்கு நெருக்கமானவர்களுக்கு இடமில்லை என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments