மகாராஷ்டிராவில் வரும் 22 ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் திறக்க அனுமதி

0 1725

காராஷ்டிராவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வரும் 22 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

வரும் 4 ஆம் தேதி முதல் ஊரகப் பகுதிகளில், 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், நகரங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments