உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

0 2911

ள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போதும், வாக்கு எண்ணும் போதும் அதிமுகவினர் கவனமாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, காமராஜ், பெஞ்சமின் ஆகியோரும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments