இலங்கையில் மீனவர்கள் வலையில் சிக்கிய 8 அடி நீளம் கொண்ட ராட்சத புள்ளி சுறா

0 2102

இலங்கையில் வலையில் பிடிபட்ட சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சத புள்ளி சுறாவை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.

வட இலங்கையின் கட்டைக்காடு கடற் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் அழிந்து வரும் கடல்வாழ் உயிரின பட்டியலில் உள்ள அரிய வகை புள்ளி சுறா சிக்கியது. அதை பிடிக்கவும் விற்கவும் இலங்கையில் தடை உள்ள நிலையில், ராட்சத புள்ளி சுறாவை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments