ஜாமினில் வெளியே வந்த நடிகை மீரா மிதுன் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து

0 2660

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமின் வெளியில் வந்த நடிகை மீரா மிதுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகை மீரா மிதுன் கடந்த மாதம் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments