காலை நேரத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 15 கி.மீ. சைக்கிளிங் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3118

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையில், கானத்தூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments